ரயில்வே தேர்வு வாரியம் 10th/ITI/Diploma/Degree படித்தவர்களுக்கு Group D தேர்வை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தி ஆட்களைத் தேர்வுச் செய்கிறது. இத்தேர்விற்கு முதலில் Online Exam நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்திறன் தேர்வு நடத்தி இறுதியாக Final Cutoff வைத்து Document Verification and Medical Examination நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை ஆட்களை தேர்வு செய்கிறது. இத்தேர்விற்கு பயன்படக்கூடிய விதத்தில் 2018 ஆம் ஆண்டில் தமிழில் கேட்கப்பட்ட வினாக்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை நன்கு பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். வரக்கூடிய அனைத்து ரயில்வே தேர்வுகளுக்கும் இவ்வினாக்கள் பயனளிக்க கூடிய விதத்தில் இருக்கும். இதே வினாக்களாகவோ அல்லது இதே மாதிரியில் வினாக்கள் கேட்கப்படலாம்.
RRB Group D 2018 – Previous Year Question Paper
RRB Group D Original Q&A (20.09.2018) | Download PDF |
RRB Group D Original Q&A (04.10.2018) | Download PDF |
RRB Group D Original Q&A (10.10.2018) | Download PDF |
RRB Group D Original Q&A (12.11.2018) | Download PDF |
RRB Group D Original Q&A (04.12.2018) | Download PDF |