ரயில்வேயில் அஸ்சிஸ்டண்ட் லோகோ பைலட் எனப்படும் ALP -பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 5,696 பணியிடங்கள் நிரப்படுகின்றன. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Railway Recruitment Board
பணியின் பெயர்∶
RRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Loco Pilot (ALP) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
RRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Loco Pilot (ALP) பணிக்கான 5696 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 19.02.2024
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை 18 – 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகளும் உண்டு.
கல்வித்தகுதி∶
ஐடிஐ, டிப்ளமோ, பிஇ / பி.டெக் ஆகிய படிப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / ஆட்டோ மொபைல் என் ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் என் ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்க்கு விண்ணப்பிக்கலாம்.
ஃபிட்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மில்ரைட் / மெயின்டனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (ரேடியோ & டிவி), எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், மெக்கானிக் (மோட்டார் வாகனம்), வயர்மேன், டிராக்டர் மெக்கானிக் மற்றும் டிராக்டர் மெக்கானிக் காயில் விண்டர், மெக்கானிக் (டீசல்), ஹீட் என்ஜின், டர்னர், மெஷினிஸ்ட், ஏசி& ஏர் கண்டிஷனிங் மெக்கானிக். ஆகிய பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி குறித்த முழுமையான மற்றும் தெளிவான விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ஊதியம்:
Assistant Loco Pilot (ALP) – Pay Level in 7th CPC Level 2 Initial Pay Rs.19900/-
தேர்வு செயல்முறை∶
1. Computer Based Test (CBT) |
2. Certificate Verification |
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 20.01.2024
விண்ணப்பிக்க கடைசி நாள் : 19.02.2024
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி முன்னாள் வீரர்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர்கள் மற்றும் பொருதாளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினர் (EBC) ஆகியோருக்கு தேர்வுக் கட்டணமாக ரூ.250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்:
ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணி நியமனம் செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை ரயில்வே வாரியத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை∶
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதார்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலே தெளிவாக வகுக்கப்பட்ட அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்(கள்) 20.01.2024 முதல் 19.02.2024 வரை தற்போதைய திறப்புகள் பிரிவின் கீழ் உள்ள வேலைவாய்ப்பு வலைப்பக்கத்தில் உள்ள RRB இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், அதாவது https://www.rrbchennai.gov.in/. வேறு எந்த முறையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
Download Short Notice PDF
Click Here to Join: