நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Tamil Nadu Stationery and Printing Department
பணியின் பெயர்∶
தமிழ்நாடு அரசு அச்சுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Machine Technician, Junior Mechanic, DTP Operator & Assistant Offset Machine Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
தமிழ்நாடு அரசு அச்சுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Machine Technician, Junior Mechanic, DTP Operator & Assistant Offset Machine Technician பணிக்கான 24 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SI No | Name of Posts | No. of Posts |
1. | Junior Mechanic | 01 |
2. | Junior Electrician | 01 |
3. | Assistant Offset Machine Technician | 19 |
4. | Special Language D.T.P. Operator | 01 |
5. | Time Keeper (Grade-II) | 02 |
Total | 24 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.01.2024
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
For Ex-Servicemen Candidates:
For SCA/ SC/ ST – 18 to 55 Years |
For MBC & DNC, BC – 18 to 55 Years |
For OC – 18 to 55 Years |
For Differently Abled Person – 18 to 50 Years |
For Public Candidates
For SCA/ SC/ ST – 18 to 37 Years |
For MBC & DNC, BC – 18 to 34 Years |
For OC – 18 to 32 Years |
For Differently Abled Person – 18 to 42 Years |
கல்வித்தகுதி∶
Junior Mechanic – விண்ணப்பதாரர்கள் மெக்கானிக் துறையில் ஐடிஐயுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Electrician – விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐயுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Offset Machine Technician – விண்ணப்பதாரர்கள் Diploma in Printing Technology or ITI in Litho Offset Machine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DTP Operator – விண்ணப்பதாரர்கள் BCA or B.Sc in Computer Science/IT or PG Diploma in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Time Keeper – விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
1. Junior Mechanic – Pay Level: 8 (Rs.19500 – 71900/-) |
2. Junior Electrician – Pay Level: 8 (Rs.19500 – 71900/-) |
3. Assistant Offset Machine Technician – Pay Level: 8 (Rs.19500 – 71900/-) |
4. Special Language D.T.P. Operator – Pay Level: 12 (Rs.35600 – 130800/-) |
5. Time Keeper (Grade-II) – Pay Level: 5 (Rs.18200 – 67100/-) |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படஉள்ளனர்.
Application Fee:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை∶
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Commissioner, Commissionerate of Stationery and Printing, 110 Anna Salai, Chennai-600002 என்ற முகவரிக்கு 31.01.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click Here to Join: