நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
SAIL
பணியின் பெயர்∶
SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Attendant-cum Technician, Operator-cum Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Attendant-cum Technician, Operator-cum Technician பணிக்கான 46 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
SAIL – ISP நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Attendant-cum Technician – 43 பணியிடங்கள்
- Operator-cum Technician – 03 பணியிடங்கள்
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 18.01.2024
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18.01.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Attendant-cum Technician – அதிகபட்சம் 28 வயது
- Operator-cum Technician – அதிகபட்சம் 30 வயது
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Attendant-cum Technician – 10ம் வகுப்பு + ITI
- Operator-cum Technician – 10ம் வகுப்பு + Diploma
ஊதிய விவரம்:
- Attendant-cum Technician பணிக்கு ரூ.25,070/- முதல் ரூ.35,070/- வரை என்றும்,
- Operator-cum Technician பணிக்கு ரூ.26,600/- முதல் ரூ.38,920/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Computer Based Test, Skill Test / Trade Test
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்:
- Attendant-cum Technician – ரூ.100/- (SC / ST / PWBD / ESM / Departmental Candidates), ரூ.300/- (UR / OBC / EWS)
- Operator-cum Technician – ரூ.150/- (SC / ST / PWBD / ESM, Departmental Candidates), ரூ.500/– (UR / OBC / EWS)
விண்ணப்பிக்கும் முறை∶
இந்த SAIL – ISP நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 18.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டும்.
Click Here to Join: