SAIL JOB: ITI / Diploma முடித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை – மாத ஊதியம் – ரூ.38,920!

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

SAIL

பணியின் பெயர்∶

SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Attendant-cum Technician, Operator-cum Technician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Attendant-cum Technician, Operator-cum Technician பணிக்கான 46 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

SAIL – ISP நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Attendant-cum Technician – 43 பணியிடங்கள்
  • Operator-cum Technician – 03 பணியிடங்கள்

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 18.01.2024

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 18.01.2024 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Attendant-cum Technician – அதிகபட்சம் 28 வயது
  • Operator-cum Technician – அதிகபட்சம் 30 வயது

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Attendant-cum Technician – 10ம் வகுப்பு + ITI
  • Operator-cum Technician – 10ம் வகுப்பு + Diploma
ஊதிய விவரம்:
  • Attendant-cum Technician பணிக்கு ரூ.25,070/- முதல் ரூ.35,070/- வரை என்றும்,
  • Operator-cum Technician பணிக்கு ரூ.26,600/- முதல் ரூ.38,920/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Computer Based Test, Skill Test / Trade Test

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • Attendant-cum Technician – ரூ.100/- (SC / ST / PWBD / ESM / Departmental Candidates), ரூ.300/- (UR / OBC / EWS)
  • Operator-cum Technician – ரூ.150/- (SC / ST / PWBD / ESM, Departmental Candidates), ரூ.500/– (UR / OBC / EWS)

விண்ணப்பிக்கும் முறை∶      

இந்த SAIL – ISP நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 18.01.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டும்.

WhatsApp Channal Link

Telegram Group link 

YouTube link

Instagram link 

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments