நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Steel Authority of India Limited
பணியின் பெயர்∶
SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Consultant, Manager, Medical Officer, Asstt. Manager, Operator-cumTechnician, Attendant-cumTechnician பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Consultant, Manager, Medical Officer, Asstt. Manager, Operator-cumTechnician, Attendant-cumTechnician பணிக்கான 81 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.01.2024
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 41 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI / MBBS with PG Degree / DNB / BE / B. Tech என ஓபனிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,070/- முதல் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பதாரர்கள் CBT / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Application Fee:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை∶
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notifications PDF
Click Here to Join: