நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
SAIL – Steel Authority of India Limited
பணியின் பெயர்∶
SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Management Trainee (Technical) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
SAIL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Management Trainee (Technical) பணிக்கான 92 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SI No | Discipline | No. of Posts |
1. | Chemical Engineering | 03 |
2. | Civil Engineering | 03 |
3. | Electrical Engineering | 26 |
4. | Instrumentation Engineering | 07 |
5. | Mechanical Engineering | 34 |
6. | Metallurgy Engineering | 05 |
7. | Mining Engineering | 14 |
Total | 92 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சமாக 31 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
For SC/ST Candidates – 33 Years |
For OBC (NCL) Candidates – 31 Years |
For PwBD Candidates – 10 Years Over & above Category relaxation |
For Departmental Candidates – 45 Years irrespective of the Caste/Category of the candidates |
மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
குறைந்தபட்ச தகுதி:
கெமிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன், மெக்கானிக்கல், மெட்டலர்ஜி மற்றும் மைனிங் ஆகிய தொடர்புடைய பொறியியல் பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பொறியியல் பட்டம் (நிறுவனம் / பல்கலைக்கழகத்தால் எந்தவொரு குறிப்பிட்ட ஆண்டிற்கும் வழங்கப்பட்ட வெயிட்டேஜைப் பொருட்படுத்தாமல், அனைத்து செமஸ்டர்களின் சராசரி) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
செயில் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புடைய துறைகளில் பொறியியல் / தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Chemical Engineering – Chemical Engineering/Technology, Electro Chemical Engineering |
Civil Engineering – Civil Engineering |
Electrical Engineering – Electrical Engineering, Electrical Machine, Power Systems & High Voltage Engineering, Power Plant Engineering, Electronics & Power Engineering, Power Electronics/Engineering, Electrical Instrumentation & Control Engineering, Electrical & Instrumentation Engineering, Electrical & Mechanical Engineering, Power Engineering, Electrical & Power Engineering, Electrical & Electronics Engineering |
Instrumentation Engineering – Electronics Engineering, Electronics & Instrumentation, Electronics & Communication, Electronics & Telecommunication, Electronics & Control, Industrial Electronics, Applied Electronics Engineering/Technology, Electronics Design & Technology, Mechatronics, Electronics & Electrical, Electronics & Power, Electronics Communication & Instrumentation, Instrumentation Engineering/technology, Instrumentation & Control/Engineering, Robotics & Automation/Automation & Robotics, Communication Engineering, Control & Instrumentation Engineering |
Mechanical Engineering – Mechanical Engineering, Mechanical & Automation Engineering, Production & Industrial Engineering, Production Engineering/Technology, Mechanical Production and Tool Engineering, Industrial Engineering/Technology, Thermal Engineering, Manufacturing Process and Automation, Mechatronics, Manufacturing Engineering/Technology, Manufacturing Science and Engineering, Energy Engineering, Machine Engineering, Mechatronics & Automation Engineering. |
Metallurgy Engineering – Metallurgical Engineering, Material Sciences & Engineering/Technology, Industrial Metallurgy |
Mining Engineering – Mining Engineering/Technology, Mining & Machinery Engineering/ Mineral Engineering |
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மேனேஜ்மென்ட் டிரெய்னிங் (டெக்னிக்கல்) பிரிவினருக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை அடிப்படை ஊதியம் வழங்கப்படும். ஒரு வருட பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவுடன், மேலாண்மை பயிற்சியாளர்கள் (தொழில்நுட்பம்) எல் தரத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்பட்டு ரூ.60,000-1,80,000/- ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Computer Based Test (CBT)
- Group Discussion and Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பக் கட்டணம் (செயலாக்கக் கட்டணம் உட்பட) ஓபிசி (என்.சி.எல்) விண்ணப்பதாரர்களுக்கு ரூ.700/- அல்லது எஸ்.சி / எஸ்.டி / பி.டபிள்யூ.பி.டி / இ.எஸ்.எம் / துறை வேட்பாளர்களுக்கு செயலாக்க கட்டணமாக ரூ .200 / – செலுத்த ஏற்பாடு. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / ஏடிஎம்-கம்-டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்த தேர்வு செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் Online முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அனுப்பிட வேண்டும்.
Click Here to Join: