நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Small Industries Development Bank of India
பணியின் பெயர்∶
Small Industries Development Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Manager Grade ‘A’ – General Stream பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
Small Industries Development Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Manager Grade ‘A’ – General Stream பணிக்கான 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 28.11.2023
வயது வரம்பு∶
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ – பொது பிரிவு – 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- (நவம்பர் 09, 1993 க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்).
- எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.
- மத்திய அரசின் விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/ எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் மற்றும் ஓபிசி மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ் பிரிவினருக்கு 13 ஆண்டுகள்.
- விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சிட்பி அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 ஐப் பார்க்கவும்.
- மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
Assistant Manager Grade ‘A’ – General Stream –
- விண்ணப்பதாரர் பின்வரும் கல்வித் தகுதிகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்.
- மத்திய அரசு / யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களிலிருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் (எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் – 55%) ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அல்லது CA / CS / CWA / CFA / CMA அல்லது மத்திய அரசு / யுஜிசி / ஏஐசிடிஇயால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / நிறுவனங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் சட்டத்தில் இளங்கலை / இளங்கலை பொறியியல் பட்டம் (எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் – 55%) பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்ச கல்வித் தகுதி பணி அனுபவம்:
- எம்.எஸ்.எம்.இ கடன் (தனிநபர் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்றவை தவிர) ஆகியவற்றில் ஷெட்யூல்டு கமர்ஷியல் வங்கிகள் / அகில இந்திய நிதி நிறுவனங்களில் 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- அல்லது எம்.எஸ்.எம்.இ கடன் / தனிநபர் அல்லாத கடன் / கார்ப்பரேட் கடன் வழங்குவதில் அமைப்பு ரீதியாக முக்கியமான என்.பி.எஃப்.சி.களில் 3 ஆண்டுகள்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்சம் ரூ.90,000 வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Group Discussion
Interview
Group Discussion and Interview shall be held at Lucknow, Mumbai, New Delhi, Chennai and Kolkata.
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
SC / ST / PwBD – Rs.175/-
Others (including OBCs / EWS and General Candidates) – Rs.1,100/-
Staff Candidates (only permanent / regular employees of SIDBI) – Nil
Note: The applicants shall pay the Application Fee as indicated in the Table Above through Online Payment Mode Only.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 28.11.2023
Click Here to Join: