நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Sashastra Seema Bal (SSB)
பணியின் பெயர்∶
SSB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Sub Inspector (Pioneer, Draughtman, Communication, Staff Nurse Female) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
SSB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Sub Inspector (Pioneer, Draughtman, Communication, Staff Nurse Female) பணிக்கான 111 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Pioneer | 20 |
Draughtman | 03 |
communication | 59 |
Staff Nurse Female | 29 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 16.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
Pioneer | 30 |
Draughtman | 18-30 |
communication | 30 |
Staff Nurse Female | 21-30 |
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10th, 12th, Degree, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
Pioneer | Diploma, Degree |
Draughtman | 10th |
communication | Degree |
Staff Nurse Female | 10, Diploma |
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Interview
Written Test
Physical Efficiency Test
Physical Standard Test
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
UR/EWS/OBC Candidates: Rs.200/-
SC/ ST/ Ex-Servicemen, Female Candidates: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶16.11.2023
Click Here to Join: