Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶ Staff Selection Commission
பணியின் பெயர்∶
SSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, JT, SHT, JHT பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
SSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, JT, SHT, JHT ஆகிய பணிக்கான 307 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 12.09.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு (எஸ்சி, எஸ்டி – 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள்)
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது ஆங்கிலத்தை கட்டாய அல்லது விருப்பப் பாடமாக அல்லது பட்டப்படிப்பில் தேர்வு மொழியாகக் கொண்ட இந்தியில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டம் தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.35,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Name of the Post | Salary |
Junior Translation Officer (JTO) in Central Secretariat Official Language Service (CSOLS) | Level-6 (Rs.35400- 112400) |
Junior Translation Officer (JTO) in Armed Forces Headquarters (AFHQ) | Level-6 (Rs.35400- 112400) |
Junior Hindi Translator (JHT)/ Junior Translation Officer (JTO)/Junior Translator (JT) in various Central Government Ministries/ Departments/ Organizations | Level-6 (Rs.35400- 112400) |
Senior Hindi Translator (SHT)/Senior Translator (ST) in various Central Government Ministries/ Departments/ Organizations | Level-7 (Rs.44900- 142400) |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Paper-I (Computer Based Examination) & Paper-II (Translation and Essay
- Document Verification (DV)
- Exam Center in Tamil Nadu: Chennai, Tiruchirappalli, Tirunelveli
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
SC/ ST/ PWD/ Women/ EX SM Candidates: Nil
Others: Rs.100
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்துஆவனங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 12.09.2023
Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link

அங்கன்வாடியில் 7,783 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: 10th, 12th | தேர்வு கிடையாது
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி…

1 செ.மீ ஆரமும் 5 செ.மீ உயரமும் கொண்ட ஒரு மர உருளையிலிருந்து
Find the volume (in c * m ^ 3 ) of the greatest sphere that can be cut from a…

x செ.மீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக
A solid sphere of radius x cm is melted and cast into a sphere of a solid cone of same…

Railway Exams Books Tamil
இரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் இரயில்வே தேர்வுகளான RRB, ALP, NTPC, RPF மற்றும் RRB Group D க்கான தேர்வுகளை எளிய முறையில் தேர்ச்சி பெற…

RRB EXAM ONLINE COURSE IN TAMIL
Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official Notification விடப்பட்டுள்ளது இந்நிலையில் இரயில்வே தேர்வை…

Railway Exam Study Package Available in Tamil
RRB Study Package 2024 – 2025 Railway Exam 2025 May மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது 36000 க்கும் மேல் பணியிடங்கள் அமர்த்தப்படும் என Official…