நிறுவனம்(Department):
Staff Selection Commission
பணியின் பெயர்(Post Name):
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Sub Inspector பணிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்(Vacancy):
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Sub Inspector பணிக்கான 1876 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி(Last Date):
15.08.2023
வயது வரம்பு(Age limit):
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சம் 20 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.
Name of The Post | Minimum Age Limit For All | Maximum Age Limit | ||
Sub-Inspector (Exe.) in Delhi Police-Male | 20 Years to 25 Years | |||
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female | 20 Years to 25 Years | |||
Sub-Inspector (GD) in CAPFs | 20 Years to 25 Years | |||
NOTE – Age Relaxation As Per Central Government Norms (SC, ST – 5 Years, OBC – 3 Years) |
கல்விதகுதி(Educational Qualification):
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Name of the Post | Qualification |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Male | Bachelor’s degree from a recognized university or equivalent. |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female | Bachelor’s degree from a recognized university or equivalent. |
Sub-Inspector (GD) in CAPFs | Bachelor’s degree from a recognized university or equivalent. |
தேர்வு செயல்முறை(Selection Process):
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது.
- Paper-I, Physical Standard Test (PST)/Physical Endurance Test (PET)
- Paper-II and Detailed Medical Examination (DME)
ஊதிய விவரம்(Salary Details):
Name of the Post | Salary |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Male | Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) |
Sub-Inspector (Exe.) in Delhi Police-Female | Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) |
Sub-Inspector (GD) in CAPFs | Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) |
விண்ணப்பக்க கட்டணம்:
1 | SC, ST, Women, PWD, EXSM | No fees |
2 | Others | Rs.600/- |
NOTE: Applying Aspirants Can Make Payment By Online Mode For This SSC SI Recruitment. |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பக்க விருப்பம் உள்ளவர்கள் online முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.