நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
State Bank of India
பணியின் பெயர்∶
State Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Clerk (Junior Associate) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
State Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Clerk (Junior Associate) பணிக்கான 8873 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 07.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, விண்ணப்பதாரர்கள் 01.04.2023 தேதியின்படி 20 வயதுக்கு உட்பட்டவராகவும், 28 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர்கள் 02.04.1995 க்கு முன்பும், 01.04.2003 க்குள் பிறந்தவராகவும் இருக்க வேண்டும் (இரண்டு நாட்களும் சேர்த்து). மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் (ஐடிடி) சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன்னர் ஐ.டி.டி தேர்ச்சி பெற்ற தேதியை உறுதிப்படுத்த வேண்டும்.பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் உள்ளவர்கள், தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டால், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு,ரூபா.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42600-3270/1-45930-1990/1-47920. ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- (பட்டதாரிகளுக்கு ரூ.17900/- மற்றும் இரண்டு முன்பண உயர்வு) ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
- Prelims Written Exam
- Mains Written Exam
- Document Verification
- Medical Examination
- Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பக் கட்டணம் மற்றும் தகவல் கட்டணங்கள் (திரும்பப் பெற முடியாதவை) பொது / ஈடபிள்யூஎஸ் / ஓபிசி வேட்பாளர்களுக்கு 750 /- (எழுநூற்று ஐம்பது மட்டுமே) மற்றும் எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் / தகவல் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 07.12.2023
Click Here to Join: