ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?

Continue Readingஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?

ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?

Continue Readingஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?

a மற்றும் b என்னும் இரு எண்கள் m:n என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?

Continue Readinga மற்றும் b என்னும் இரு எண்கள் m:n என்னும் விகிதத்தில் அமைந்துள்ளன எனில் a மற்றும் b யின் மீ.பொ.ம எது?

62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?

Continue Reading62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?

இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

Continue Readingஇரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.

ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?

Continue Readingஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?

45 cm உயரமுள்ள ஓர் இடைகண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 cm மற்றும் 7 cm எனில் இடைகண்டத்தின் கன அளவு என்ன?

  • Post author:
  • Post category:Maths

Continue Reading45 cm உயரமுள்ள ஓர் இடைகண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 cm மற்றும் 7 cm எனில் இடைகண்டத்தின் கன அளவு என்ன?

ஒரு செவ்வக வடிவ பூங்காவின் நீளம், அகலத்தை விட 14 மீ அதிகமாக உள்ளது. பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.

Continue Readingஒரு செவ்வக வடிவ பூங்காவின் நீளம், அகலத்தை விட 14 மீ அதிகமாக உள்ளது. பூங்காவின் சுற்றளவு 200 மீ எனில் அதன் நீளம் மற்றும் பரப்பளவு காண்க.

அசல் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளுக்கு r = 8% என, தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.

Continue Readingஅசல் ₹ 12,000-க்கு 3 ஆண்டுகளுக்கு r = 8% என, தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க.