நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்
பணியின் பெயர்∶
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Relationship Manager பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
DHS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Relationship Manager பணிக்கான various விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 25.02.2024
வயது வரம்பு:
31.01.2024 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) இரண்டு ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் Graduation or Post Graduation முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை∶
எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
Application Fee: Nil
விண்ணப்பிக்கும் முறை∶
https://www.tmbnet.in/tmb_careers என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 25.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notifications
Apply online
Click Here to Join: