You are currently viewing TN MRB Therapeutic Assistant வேலைவாய்ப்பு 2023 – 67 vacancy || Salary: Rs.56,900/-

TN MRB Therapeutic Assistant வேலைவாய்ப்பு 2023 – 67 vacancy || Salary: Rs.56,900/-

நிறுவனம்:

தமிழ்நாடுமருத்துவசேவைகள்ஆட்சேர்ப்புவாரியம் (TN MRB)

பணியின்பெயர்:

TN MRBதற்போதுவெளியிடப்பட்டுள்ளஅறிவிப்பின்படிTherapeutic Assistant (Male / Female)பணிக்கானவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

Therapeutic Assistant ஆகிய பணிகளுக்காக 67 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாகஅறிவித்துள்ளது.

Therapeutic Assistant  (Male) – 36 vacancy

Therapeutic Assistant  (Female) – 31 vacancy

கடைசிதேதி:

10.07.2023

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்கள், 01.07.2023 தேதியின்படி, வயது வரம்பானது 18 முதல் 32வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ தளத்தினைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், தமிழ்நாடு அரசு அல்லது செயலாளரால் வழங்கப்பட்ட நர்சிங் தெரபியில் 2  வருட டிப்ளோமோ படிப்பை முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்க்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

SC/SCA/ST/DAP(PH) விண்ணப்தாரர்கள் – ரூ.300

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 10.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகாள்ளப்டுகிறது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments