நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
TN TRB
பணியின் பெயர்∶
TN TRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Teachers/ Block Resources Teacher Educators (BRTE) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TN TRB வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Teachers/ Block Resources Teacher Educators (BRTE) பணிக்கான 2222 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Directorate of School Education – 2171 பணியிடங்கள்
- Directorate of MBC/DNC Welfare – 23 பணியிடங்கள்
- Directorate of Adi- Dravidar Welfare – 16 பணியிடங்கள்
- Directorate for Welfare of the Differently Abled – 12 பணியிடங்கள்
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 30.11.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது,
இத்தேர்வுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கான பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் நாளான 2023 அன்று 53 வயதாக இருக்க வேண்டும்.
மேலும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், MBC/DNC மற்றும் DW ஆகிய அனைத்து சாதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் தேதியின்படி 58 வயதாக இருக்க வேண்டும்.
மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொடக்கக் கல்வியில் பட்டப்படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ (அல்லது) இளங்கலை கல்வி (பி.எட்); (அல்லது) இது தொடர்பாக அவ்வப்போது வெளியிடப்படும் என்.சி.டி.இ (அங்கீகார விதிமுறைகள் மற்றும் நடைமுறை) ஒழுங்குமுறைகளுக்கு இணங்க குறைந்தது 45% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு மற்றும் கல்வியில் இளங்கலை (பி.எட்.)
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் மேல்நிலை (அல்லது அதற்கு சமமான) மற்றும் 4 ஆண்டு பி.ஏ/பி.எஸ்சி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பி.ஏ.எட்/பி.எஸ்சி.எட் (அல்லது) பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., (சிறப்பு கல்வி); ஆட்சேர்ப்பு செய்யப்படும் பாடங்கள் அல்லது மொழிகளுடன் பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.36,400 முதல் அதிகபட்சம் ரூ. 1,15,700 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Compulsory Tamil Language Eligibility Test
Written Examination
Certificate Verification
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறை மூலம் பணம் செலுத்தலாம்.
General Candidates: Rs.600/-
SC/ SCA/ST and Differently abled Persons Candidates: Rs.300/-
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 30.11.2023
Click Here to Join: