TNPSC – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.1,30,000

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Tamilnadu Public Service Commission

பணியின் பெயர்∶

TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கான 18  காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 16.11.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்சம் 18 வயது முதல்  அதிகபட்சம் 37 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது ஏதேனும் பல்கலைக்கழகம் அல்லது நிறுவனங்களால் வழங்கப்பட்ட உடற்கல்வி டிப்ளோமா பெற்றிருக்க வேண்டும் அல்லது உடற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் (உயர் தரம்) மற்றும் ஒரு வருடத்திற்கு குறையாத காலத்திற்கு கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் B.Sc, MBA, Master Degree, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.35,400 முதல் அதிகபட்சம் ரூ.1,30,400  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Written Exam

DV and Other Process

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக்கட்டணம்∶

Registration Fee: Rs.150/-

ஒரு முறை பதிவுக்காக (அரசாணை (நிலை எண்.32, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 01.03.2017 மூலம் 01.03.2017 முதல் திருத்தியமைக்கப்பட்டது)

குறிப்பு: ஏற்கனவே ஒரு முறை ஆன்லைன் பதிவு முறையில் பதிவு செய்த மற்றும் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்திற்குள் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

Application Fee: Rs.100/-

குறிப்பு: கீழே குறிப்பிடப்பட்டுள்ள சலுகைக்கு தகுதியற்றவர்கள் எனில் இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை∶         

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 16.11.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest


0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments