நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
TNPSC
பணியின் பெயர்∶
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, AAO & AHO பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, AAO & AHO பணிக்கான 263 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 24.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது,
எஸ்சி, எஸ்சி (ஏ) எஸ்டி, எம்பிசி / டிசி, பிசி (ஓபிசிஎம்), பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகள் அனைத்து பிரிவுகளுக்கும்.:
அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ‘மற்றவர்கள்’ (அதாவது எஸ்.சி, எஸ்.சி (ஏ) எஸ்.டி, எஸ்.டி, எம்.பி.சி / டி.சி, பி.சி (ஓ.பி.சி) மற்றும் பி.சி.எம் ஆகியவற்றைச் சேராத வேட்பாளர்கள்: 32 ஆண்டுகள்
(ஓ.பி.சி.எம்) மற்றும் பி.சி.எம்.கள்):
தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் வழக்கமான சேவையில் உள்ள நபர்களுக்கு 37 ஆண்டுகள் (முடித்திருக்கக்கூடாது).
மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
Assistant Agricultural Officer:
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மேல்நிலை (பிளஸ் 2) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலோ அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த நிறுவனத்திலோ இரண்டு ஆண்டு வேளாண்மை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது காந்திகிராம கிராமிய நிறுவனம், திண்டுக்கல் மாவட்டம்; அல்லது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அல்லது வேளாண் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள வேறு எந்த நிறுவனமும்.
Assistant Horticultural Officer:
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது, அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில்,மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி..
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் / காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குநர் / அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட தோட்டக்கலை பட்டயப் படிப்பு ஆகியவற்றில் இரண்டாண்டு பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.20,600 முதல் அதிகபட்சம் ரூ. 75,900 வரை விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Agricultural Officer – Rs.20,600 – 75,900/- (Level-10)
- Assistant Horticultural Officer – Rs.20,600 – 75,900/- (Level-10)
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Computer Based Examination (CBE)
Oral Test in the Shape of an interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
பதிவுக் கட்டணம்: ரூ.150/-
ஒரு முறை பதிவுக்கு [அரசாணை(செல்வி). எண் 32, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 01.03.2017]
குறிப்பு: ஏற்கனவே ஒன் டைம் ஆன்லைன் பதிவு முறையில் பதிவு செய்த மற்றும் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்திற்குள் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணம்: ரூ.100
குறிப்பு: இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, கட்டண விலக்கு கோரப்படாவிட்டால், தேர்வுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 24.12.2023
Click Here to Join: