நிறுவனம்(Department):
TNPSC
பணியின் பெயர்(Post Name):
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Engineer, Assistant Director, Senior Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலிப்பணியிடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்(Vacancy):
TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Assistant Engineer, Assistant Director, Senior Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 368 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி(Last Date):
11.11.2023
வயது வரம்பு(Age limit):
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்விதகுதி(Educational Qualification):
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்(Salary Details):
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,400/- முதல் ரூ.2,05,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை(Selection Process):
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
Registration Fee – ரூ.150/-
Examination Fee – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.