You are currently viewing TNPSC New Recruitment 2023|| Research Assistant – Salary Up to: Rs.1,33,100/-

TNPSC New Recruitment 2023|| Research Assistant – Salary Up to: Rs.1,33,100/-

நிறுவனம்  :

Tamilnadu Public Service Commission

பணியின் பெயர் :

Research Assistant  பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கடைசி தேதி:

25.07.2023

பணியிடங்கள் :

Research Assistant ஆகிய பணிகளுக்களுக்காக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Research Assistant in Statistics – 1 பணியிடம்
  • Research Assistant in Economics – 1 பணியிடம்
  • Research Assistant in Geography – 1 பணியிடம்
  • Research Assistant in Sociology – 1 பணியிடம்
  • Research Assistant in Evaluation and Applied Research Department – 2 பணியிடங்கள்

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது, 01.07.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC (OBCM)s, BCMs and Destitute widows of all categories – 18 Years to No Maximum

Others – 18 Years to 32 Years

மேலும் வயது வரம்பு குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரா்கள்  அரசால் அங்கீகரிகப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில்  குறைந்தபட்சம்  50% அல்லது 60 % மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Research Assistant in Statistics, Research Assistant in Economics, Reseach Assistant in Geography, Research Assistant in Sociology.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள விவரங்கள் படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Research Assistant – Rs. 36,200 – 1,33,100/- (Level 15)

Research Assistant in evaluation and Applied research Department – Rs. 36,900 – 1,16,600/- (Level 18)

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள், , கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகள்படி தேர்வு செய்யப்படுகின்றன.

Written Exam (Objective Type) (CBT Method)

Certificate Verification

Interview

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பபூர்வ தளத்தினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:

Registration Fee:

For one Registration – Rs.150/-

Examination Fee

For Both Interview & Non Interview Posts – Rs.150/-

Examination Fee

For Non Interview  Posts  only – Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை  பதிவிறக்கி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பத்தை 25.07.2023 ம் தேதிக்குள்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வேறு எந்த முறையிலும் விண்ணப்பிக்கும் முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Apply Online

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments