நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
TNRD – Rural Development and Panchayat Raj Department- Erode District
பணியின் பெயர்∶
TNRD – Erode வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TNRD – Erode வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Office Assistant, Jeep Driver, Record Clerk and Night Watchman பணிக்கான 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
SI No | Name of Posts | No. of Posts |
T.N. Palayam Panchayat Union | ||
1. | Office Assistant | 03 |
2. | Night Watchman | 01 |
Thalavadi Panchayat Union Office | ||
1. | Office Assistant | 01 |
Sathyamangalam Panchayat Union | ||
1. | Office Assistant | 02 |
Perundurai Panchayat Union | ||
1. | Office Assistant | 01 |
Nambiyur Panchayat Union | ||
1. | Office Assistant | 03 |
Modakkurichi Panchayat Union | ||
1. | Office Assistant | 01 |
2. | Night Watchman | 01 |
Kodumudi Panchayat Union | ||
1. | Record Clerk | 01 |
2. | Office Assistant | 02 |
3. | Night Watchman | 01 |
Gobichettipalayam Panchayat Union | ||
1. | Office Assistant | 04 |
2. | Night Watchman | 01 |
Erode Panchayat Union Office | ||
1. | Office Assistant | 04 |
2. | Night Watchman | 01 |
Chennimalai Panchayat Union | ||
1. | Office Assistant | 03 |
2. | Night Watchman | 01 |
Bhavanisagar Panchayat Union | ||
1. | Office Assistant | 03 |
Anthiyur Panchayat Union | ||
1. | Office Assistant | 04 |
2. | Jeep Driver | 01 |
Ammapettai Panchayat Union | ||
1. | Office Assistant | 01 |
Total | 40 |
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 19.12.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, குறைந்தபட்சமாக 18 வயது முதல் 53 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
Name of PostsAge Limit
For GT Categories18 to 32 Years
For BC, MBC Categories18 to 34 Years
For SC/ST Categories18 to 37 Years
For DW Categories18 to 42 Years
For UR – PWD Categories18 to 42 Years
For BC, MBC – PWD Categories18 to 44 Years
For SC/ST – PWD Categories18 to 47 Years
For GT – Ex-Serviceman Categories18 to 48 Years
For BC/MBC/SC/ST – Ex-Serviceman Categories18 to 53 Years
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்,
1. Office Assistant – 8th Std Pass |
2. Jeep Driver – 8th + Valid Driving License with 5 Years Experience |
3. Night Watchman – Candidate Able to Reade and Write in Tamil |
4. Record Clerk – 10th Std Pass |
மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சமாக ரூ.19,900 முதல் அதிகபட்சமாக 62,000 வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
1. Office Assistant – Rs.15700-50000/- |
2. Jeep Driver – Rs.19500-62000/- |
3. Night Watchman – Rs.15700-50000/- |
4. Record Clerk – Rs.15900-50400/- |
தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
Short Listing
Interview
கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக்கட்டணம்∶
Nil
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.
அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Website Carrer Page
Click Here to Join: