
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
Rural Development and Panchayat Raj Department- Pudukkottai District
பணியின் பெயர்∶
TNRD – Pudukkottai வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Office Assistant, Record Clerk, Jeep Driver and Night Watchman பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
TNRD – Pudukkottai வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Office Assistant, Record Clerk, Jeep Driver and Night Watchman Posts பணிக்கான 39 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆவுடையார் கோவில் பிளாக்: அலுவலக உதவியாளர் – 02 , ரெக்கார்டு கிளர்க் – 01
மனமேல்குடி பிளாக்: அலுவலக உதவியாளர் – 03 ரெக்கார்டு கிளர்க் – 01 நைட் வாட்ச்மேன் – 01
திருமயம் ப்ளாக்: அலுவலக உதவியாளர் – 02 ரெக்கார்டு கிளர்க் – 01 நைட் வாட்ச்மேன் – 01
பொன்னமரவதி பிளாக்: அலுவலக உதவியாளர் – 02 ரெக்கார்டு கிளர்க் – 01 நைட் வாட்ச்மேன் – 01
கரம்பக்குடி பிளாக்: டிரைவர் – 01 அலுவலக உதவியாளர் – 03 ரெக்கார்டு கிளர்க் – 01
விராலிமலை பிளாக்: நைட் வாட்ச்மேன்: 01
திருவரன்குளம் பிளாக்: அலுவலக உதவியாளர் : 01
அறந்தாங்கி பிளாக் மற்றும் புதுக்கோட்டை பிளாக்: அலுவலக உதவியாளர் 01
ஊரக வளர்ச்சி துறை பஞ்யாத் ராஜ் துறை புதுக்கோட்டை: ஓட்டுநர் – 02, நைட் வாட்ச்மேன் – 03 அலுவலக உதவியாளர் – 09 என மொத்தம் 39 பணியிடங்கள் நிரப்படுகின்றன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 31.01.2024
வயது வரம்பு∶
Name of Posts | Age Limit |
For GT Categories | 18 to 32 Years |
For BC, MBC Categories | 18 to 34 Years |
For SC/ST Categories | 18 to 37 Years |
For DW Categories | 18 to 42 Years |
For UR – PWD Categories | 18 to 42 Years |
For BC, MBC – PWD Categories | 18 to 44 Years |
For SC/ST – PWD Categories | 18 to 47 Years |
For GT – Ex-Serviceman Categories | 18 to 48 Years |
For BC/MBC/SC/ST – Ex-Serviceman Categories | 18 to 53 Years |
விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை புதுக்கோட்டை அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024 ஐப் பார்க்கவும்
கல்வித்தகுதி∶
அலுவலக உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளர்க் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஜீப் டிரைவர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் 5 ஆண்டு ஓட்டுநராக பணி புரிந்த அனுபவம் அவசியம். நைட் வாட்ச்மேன் பணிக்கு எழுத படிக்க தெரிந்தால் போதும்.
1. Office Assistant – 8th Std Pass |
2. Jeep Driver – 8th + Valid Driving License with 5 Years Experience |
3. Night Watchman – Candidate Able to Reade and Write in Tamil |
4. Record Clerk – 10th Std Pass |
சம்பள விபரம்:
1. Office Assistant – Rs.15700-50000/- |
2. Jeep Driver – Rs.19500-62000/- |
3. Night Watchman – Rs.15700-50000/- |
4. Record Clerk – Rs.15900-50210/- |
தேர்வு செயல்முறை∶
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணியாளர் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களை பொறுத்தவரை தபால் அலுவலகம். புதுக்கோட்டை மாவட்ட இணையதளமானஎன்பதில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யலாம்.
1. | Short Listing |
2. | Interview |
Application Fee:
விண்ணப்பக்கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை∶
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://Pudukkottai.nic.in/ தேதிகளில் கிடைக்கக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும். அறிவுறுத்தல்களின்படி உங்கள் கல்வித் தகுதி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை நிரப்பவும். கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தின் வன் பிரதிகள் மற்றும் (i) அடையாளச் சான்று (ii) பிறந்த திகதிச் சான்று (iii) கல்விச் சான்றிதழ்களின் பிரதிகள்:மதிப்பெண் சான்றிதழ் / பட்டச் சான்றிதழ் (iv) விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்புடைய ஆவணங்களின் சாதி மற்றும் சான்றொப்பமிட்ட நகல்களை “அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரி” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்- “__ பதவிக்கான விண்ணப்பம்” என்று கவரில் 31.01.2024 அல்லது அதற்கு முன்னர் சென்றடைய வேண்டும்.
Click Here to Join: