You are currently viewing TNSTC JOB

TNSTC JOB

நிறுவனம்∶

நிறுவனத்தின் பெயர்∶

Tamil Nadu State Transport Corporation

பணியின் பெயர்∶

TNSTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Apprentice, Diploma Apprentices பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்∶

TNSTC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Graduate Apprentice, Diploma Apprentices பணிக்கான 417 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கடைசி தேதி∶

இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.10.2023

வயது வரம்பு∶

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, Apprenticeship Rules வயது வரம்பு பின்வருமாறு பின்பற்றப்படும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.

பணியிடம்:

TNSTC – Villupuram, TNSTC – Coimbatore, TNSTC – Nagercoil, SETC Tamilnadu Ltd,
Chennai, TNSTC – Salem, MTC, Chennai, TNSTC – Dharmapuri and TNSTC – Tirunelveli

கல்வித்தகுதி∶

விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  B.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

ஊதிய விவரம்∶

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சம் ரூ.9,000  வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Interview

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை∶

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று படிவத்தை பதிவிறக்கவும்.

எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்.

அனைத்து விவரங்களையும் சரியா அல்லது தவறா என்று சரிபார்க்கவும்.

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி∶ 10.10.2023

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments