You are currently viewing TNUSRB PC Recruitment notification 2023 – 3359 Vacancy – Apply Online

TNUSRB PC Recruitment notification 2023 – 3359 Vacancy – Apply Online

நிறுவனம்:

TNUSRB

பணியின்பெயர்:

TNUSRB வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Constable, Jail Warden, Fireman பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

TNUSRB வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, Constable, Jail Warden, Fireman ஆகிய பணிகளுக்காக 3359 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடைசிதேதி:

17.09.2023

வயதுவரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது, விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 20 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

10% விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறந்த வேட்பாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். கூடுதலாக, அறிவிப்பு தேதிக்கு 5 ஆண்டுகளுக்குள் நடைபெறும் ஒரு நிகழ்விற்கான அங்கீகரிக்கப்பட்ட 16 விளையாட்டுகள் / விளையாட்டுகளுக்கான படிவம் -1 / படிவம் -2 / படிவம் -3 ஐ வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊதியவிவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ.18,200 முதல் அதிகபட்சம் ரூ.67,100 வரை ஊதியமாக வழங்கப்படும். மேலும் ஊதிய விவரம் குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

தேர்வுசெயல்முறை:

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறை மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.

  • Tamil Language Test
  • Written Exam
  • Physical Measurement Test
  • Endurance Test
  • Physical Efficiency Test
  • Medical Examination
  • Document Verification
  • Vivo-Voce

விண்ணப்பக்கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூ.250/- ஆகும்.

காவல் துறை விண்ணப்பதாரர்கள் திறந்த ஒதுக்கீடு மற்றும் துறை ரீதியான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தால், தேர்வுக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும், இது ரொக்க சலான் அல்லது ஆன்லைன் கட்டணம் மூலம் செலுத்தப்படும்.

விண்ணப்பிக்கும்முறை:

விண்ணப்பதாரர்கள் என்ற ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யவும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் இணைத்து  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும்.

இறுதி தேதி  முடிவதற்குள் விண்ணப்ப படிவத்தை பொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments