தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பை முடித்த இளைஞர்களுக்கு சார்பு ஆய்வாளர் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தி ஆட்களைத் தேர்வுச் செய்கிறது. இத்தேர்விற்கு முதலில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தி இறுதியாக Final Cutoff வைத்து Document Verification and Medical Examination நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை ஆட்களை தேர்வு செய்கிறது. இத்தேர்விற்கு பயன்படக்கூடிய விதத்தில் 2010 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினாக்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனை நன்கு பயன்படுத்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். வரக்கூடிய அனைத்து தேர்வுகளுக்கும் இவ்வினாக்கள் பயனளிக்க கூடிய விதத்தில் இருக்கும். இதே வினாக்களாகவோ அல்லது இதே மாதிரியில் வினாக்கள் கேட்கப்படலாம்.
TNUSRB SUB INSPECTOR PREVIOUS YEAR QUESTION PAPER
SI Original Question Paper (2010) – OPEN | Download PDF |
SI Original Question Paper (2010) – DEPT | Download PDF |
SI Original Question Paper (2015) – OPEN | Download PDF |
SI Original Question Paper (2020) – OPEN | Download PDF |
SI GK + Psychology Model Question Paper (2022) – OPEN | Download PDF |
SI Tamil Eligibility Model Question Paper (2022) | Download PDF |
SI Model Question Paper (2022) – DEPT | Download PDF |
SI Original Question Paper (2022) – OPEN | Download PDF |
SI Tamil Eligibility Original Question Paper (2022) | Download PDF |
SI Original Question Paper (2022) – DEPT | Download PDF |