You are currently viewing Union Public Service Commission Recruitment 2023 || 114 vacancy

Union Public Service Commission Recruitment 2023 || 114 vacancy

நிறுவனம்  :

Union Public Service Commisison

பணியின் பெயர் :

Specialist Grade III, f  Assistant surgeon/ Medical officer, senior Assistant controller & Others  ஆகிய பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :

UPSC நிறுவனமானது Specialist Grade III, f  Assistant surgeon/ Medical officer, senior Assistant controller & Others  ஆகிய பணிகளுக்களுக்காக 114 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது 30 முதல் 40 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்புர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரா்கள் அரசால் அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் Bacteriology, Microbiology, Engineering or Technology, Homoeopathy ஆகிய பாடப்பிரிவில் Diploma, master, Bachelor, Graduate, Post Graduate, Degree  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Level – 10, Level 08 ஊதிய அளவின் படி மாதம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்புர்வ தளத்திற்கு சென்று விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் இறுதி நாள் முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Download Notification PDF

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments