You are currently viewing V. O. Chidambaranar Port Trust Recruitment 2023 || 52 vacancy || Apply Online

V. O. Chidambaranar Port Trust Recruitment 2023 || 52 vacancy || Apply Online

நிறுவனம்:

V.O.Chidambaranar Port Trust (VOC)

பணியின் பெயர்:

VOC வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி Senior Consultant, Consultant பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

Senior Consultant, Consultant  ஆகிய பணிகளுக்காக  52 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Post NameNo of Posts
Senior Consultant2
Consultant3
Associate Consultant10
Professional Intern26
Junior Professional Intern11

கடைசி தேதி:

30.06.2023

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Post NameAge Limit (Years)
Senior ConsultantMax.50
ConsultantMax.45
Associate ConsultantMax.40
Professional InternMax.30
Junior Professional Intern

கல்வித்தகுதி:

Post NameQualification
Senior ConsultantCA/CMA
ConsultantGraduation
Associate ConsultantPost Graduation
Professional InternDegree, B.E / B.Tech, Graduation, B.sc, BA, MCA, MS, MBA, Post Graduation, Degree / Diploma
Junior Professional InternDiploma

ஊதிய விவரம்:

Post NameSalary (Per Month)
Senior ConsultantRs.80,000
ConsultantRs.60,000
Associate ConsultantRs.50,000
Professional InternRs.30,000
Junior Professional InternRs.20,000

தேர்வு செயல்முறை:

வ.உ.சி துறைமுக அறக்கட்டளை தங்கள் நிறுவனத்திற்கு ஒரு வேட்பாளரை நியமிக்க பின்வரும் தேர்வு செயல்முறையைப் பின்பற்றியது. தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Interview

 விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதார்ர்கள், விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்  என்ற  ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.vocport.gov.in/) சென்று பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன்  30.06.2023 ம் தேதிக்குள்   விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்பப் படிவத்தை  பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Postal Address:

The Secretary,

V.O.Chidambaranar Port Authority,

Administrative Office Building,

Harbour Estate,

Tuticorin

– 628 004.

Click Here to Join:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments