Tamizha IAS Academy
நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶ Western Railway – மேற்கு ரயில்வே
பணியின் பெயர்∶
மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Resident ஆகிய பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Senior Resident ஆகிய பணிக்கான 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 17.08.2023
வயது வரம்பு∶
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரார்களின் வயது வரம்பானது, அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்து தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவிக்கவும்.
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Diploma, PG Degree, DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் அதிகபட்சம் ரூ.1,25,000 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வ செய்யப்பட உள்ளார்கள்.
தகுதி அடிப்படையில் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பதாரர்கள் 17.08.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
ஆதலால் இறுதி தேதி அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று பயகடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
7th Floor, Auditorium, Jagjivanram Hospital, Maratha Mandir Marg, Mumbai Central, Mumbai – 400008.

Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link
62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 ஐ மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு பொதுக் காரணி என்ன?
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2,…
இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1 மற்றும் x ^ 6 – 1 . மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x ^ 3 + 1 எனில் மற்றொரு பல்லுறுப்புக் கோவையைக் காண்க.
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6…
71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is –…
1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17…
5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள் யாது?
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10,…
ஒரு விளையாட்டு மைதானத்தை சுற்றி ஒரு வட்டப் பாதை உள்ளது. இவ்வட்டப் பாதையை சுற்ற சோனியா-விற்கு 18 நிமிடங்களும், இரவிக்கு 12 நிமிடங்களும் ஆகும். அவர்கள் இருவரும் அவ்வட்டப் பாதையில் ஒரே இடத்திலிருந்து, ஒரே நேரத்தில், ஒரே திசையில் பயணிப்பார்கள் எனில் அவர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் சந்தித்துக் கொள்ள எவ்வளவு நேரம் பயணிக்க வேண்டும்?
There is a circular path around a sports field. Sonia takes 18 minutes to drive…