நிறுவனம் :
Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)) – இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்
பணியின்பெயர் :
IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Hospitality Monitor ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் :
IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Hospitality Monitor ஆகிய பணிகளுக்காக 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி:
19.07.2023
வயதுவரம்பு:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயதானது, 28 வயது உடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கபட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்புர்வ அறிவிப்பினைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள், அரசால் அங்கீகிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், B.Sc, MBA, BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியவிவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுசெயல்முறை:
விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்புர்வதளத்திற்கு சென்றுவிண்ணப்படிவம் பதிவிறக்கவும்.
எந்த தவறும் இல்லாமல் ஆன்லைன் வி்ண்ணப்பத்தை நிரப்பவும்.
சரியானதா அல்லது தவறானதா என்பதை அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும். தொடர்புடைய அனைத்துஆவணங்களையும் இணைக்கவும்.
ஆன்லைன் மூலம் இறுதிநாள் முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதார்ர்கள் ஆப்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
IRCTC Address:
Mumbai, Maharashtra: Institute of Hotel Management (IHM), IHMCTAN, Veer Savarkar Marg, Dadar (W), Mumbai 400 028.
Bhopal, Madhya Pradesh: Institute of Hotel Management (IHM) – Bhopal Near Academy of Administration, 1100 Quarters, Arera Colony, Bhopal, Madhya Pradesh 462016.
Ahmedabad, Gujarat: Institute of Hotel Management (IHM) – Ahmedabad Between Koba Circle & Infocity Road, Bhaijipura Patia, P.O. Koba, Gandhinagar, Gujarat – 382426.