
உலகளவில் உள்ள நாடுகள் அதன் தலைநகரம் மற்றும் அங்கு பயன்படுத்தப்படும் நாணயங்கள் ஆகியவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நாடுகள் | தலைநகரம் | நாணயம் |
ஆப்கானிஸ்தான் | காபூல் | ஆப்கானி |
அல்ஜிரியா | அல்ஜிரிஸ் | தினார் |
அர்ஜென்டினா | பியூநோஸ் ஜரிஸ் | பேசா |
ஆஸ்திரேலியா | கான்பெர்ரா | ஆஸ்திரேலியன் டாலர் |
ஆஸ்திரியா | வியன்னா | ஷில்லிங் |
பஹ்ரைன் | மனாமா | பஹ்ரைன் தினார் |
வங்காளதேசம் | டாக்கா | டாக்கா |
பெல்ஜியம் | ப்ருசெல்ஸ் | யூரோ |
பெலராஸ் | மிர்ஸ்க் | பெலாரஸ் ரூப்பி |
பூடான் | திம்பு | நகுல்ரம் |
பிரேசில் | பிரேசிலியா | ரியல் |
ப்ருணே | பந்தர் சேரி பெகாவான் | ப்ரூணே டாலர் |
பல்கேரியா | சோபியா | லேவ் |
கம்போடியா | போன்ம் பென் | ரியால் |
கனடா | ஒட்டாவா | டாலர் |
சீனா | பீஜிங் | யென் |
கியூபா | ஹவானா | பேசோ |
சிப்ரிஸ் | நிக்கோசியா | சிப்ரிஸ் பவுண்ட் |
டென்மார்க் | கோபன்ஹஜினா | தனிஸ் க்ரோன் |
எகிப்து | சைரோ | பவுண்ட் |
எத்தியோபியா | அடிஸ் அபாபா | பிர் |
பிஜி | சுவா | டாலர் |
பின்லாந்து | கேல்சிங்கி | யூரோ |
ப்ரான்ஸ் | பாரீஸ் | யூரோ |
கிரீஸ் | ஏதென்ஸ் | யூரோ |
ஹாங்காங் | விக்டோரியா | டாலர் |
ஹங்கேரி | புத்தபெஸ்ட் | ப்ளோரின்ட் |
ஜஸ்லாந்து | ரே க்சவிக் | க்ரோனா |
இந்தியா | நியூடெல்லி | ரூபாய் |
இந்தோனேசியா | ஜகார்த்தா | ரூபே |
ஈரான் | டெக்ரான் | ரியால் |
ஈராக் | பகத்டாட் | ஈராக்கி தினார் |
அயர்லாந்து | துப்லின் | யூரோ |
இத்தாலி | ரோம் | யூரோ |
ஜமைக்கா | கிங்ஸ்டன் | டாலர் |
ஜப்பான் | டோக்கியோ | யென் |
ஜோர்டான் | அம்மான் | தினார் |
கஜகஸ்தான் | அல்மதி | ரூப்லி |
கொரியா (வடக்கு) | பியோன்கேங்ன் | ஓன் |
கொரியா (தெற்கு) | சௌல் | ஓன் |
குவைத் | குவைத் | தினார் |
லிபாநோன் | பேரூட் | பவுண்ட் |
லிபியா | திரிபோலி | தினார் |
மலேசியா | கோலாலம்பூர் | ரிங்கிட் |
மாலத்தீவு | மலே | ரூபியா |
மெக்சிகோ | மெக்சிகோ சிட்டி | நியூ பேசோ |
மியான்மர் | நையபிடவ் | கயத் |
நேபாளம் | காத்மண்ட் | ரூபாய் |
நெதர்லாந்து | ஆம்ஸ்டர்டெம் | யூரோ |
நியூசிலாந்து | வெல்லிங்டன் | டாலர் |
நைஜிரியா | அபுஜா | நைரா |
நார்வே | ஒஸ்லோ | குரோனர் |
ஓமன் | மஸ்கட் | ரியால் |
பாகிஸ்தான் | இஸ்லாமாபாத் | ரூபாய் |
பனாமா | பனாமா சிட்டி | பல்போ |
பிலிப்பைன்ஸ் | மணிலா | பேசோ |
போலாந்து | வார்சாவ் | ஸ்லோட்டி |
போர்ச்சுக்கல் | லிஸ்பான் | யூரோ |
கத்தார் | டோகோ | ரியால் |
ரோமானியா | பச்சரஸ்ட் | லேள |
ரஷ்யா | மாஸ்கோ | ரபிள் |
ஸ்விட்சர்லாந்து | பெர்ன் | ஸ்விசோ பிராங்க் |
சவுதி அரேபியா | ரியாத் | ரியால் |
ஸ்பெயின் | மேட்ரிட் | யூரோ |
செர்பியா | பெல்கிரைடு | தினார் |
தென் ஆப்பிரிக்கா | கேப்டவுண் | ரான்ட் |
சிலி | சந்தியகோ | பேசோ |
சிங்கப்பூர் | சிங்கப்பூர் | டாலர் |
ஸ்ரீலங்கா | கொழும்பு | ரூபாய் |
சிரியா | டமாஸ்கஸ் | பவுண்ட் |
தைவான் | டைபி | நியூ தைவான் டாலர் |
தாய்லாந்து | பாங்காங் | பகத் |
துனிசியா | துனிஸ் | தினார் |
துருக்கி | அங்காரா | லிரா |
ஜக்கிய அரபு நாடுகள் | அபுதாபி | டிர்கம் |
உக்ரைன் | கேவ் | கார்போவன்டிஸ் |
இங்கிலாந்து | லண்டன் | பவுண்ட் ஸ்டெர்லிங் |
அமெரிக்கா | வாஷிங்டன் | அமெரிக்கா டாலர் |
வெனிசுலா | கராகஸ் | போலிரர் |
வியட்நாம் | ஹோ ஜி மிங்க் சிட்டி | டோங் |
ஜிம்பாப்வே | ஹராரே | டாலர் |
Click Here to Join: