சர்வதேச எல்லைக்கோடுகள் மற்றும் அது அமைந்துள்ள நாடுகள் பற்றி இப்பதிவில் நாம் பார்க்கலாம்
தூரந்த் கோடு | பாகிஸ்தான் Vs ஆப்கானிஸ்தான் |
மேக்மோகன் கோடு | இந்தியா Vs சீனா |
ரெட் கிளிப் கோடு | இந்தியா Vs பாகிஸ்தான் |
மேகினாட் கோடு | பிரான்ஸ் Vs ஜெர்மனி |
ஓடார் நிஸ்லி கோடு | ஜெர்மனி Vs போலந்து |
ஹிண்டன் பெர்க் கோடு | போலந்து Vs ஜெர்மனி (முதலாம் உலகப் போரின் போது) |
38 வது இணைகோடு | வட கொரியா Vs தென் கொரியா |
49 வது இணைகோடு | அமெரிக்கா Vs கனடா |
17 வது இணை கோடு | வட வியட்நாம் Vs தென் வியட்நாம் |
மேனர் ஹீம் கோடு | ரஷ்யா Vs பின்லாந்து |
20 வது இணை கோடு 24 வது இணை கோடு | இந்தியா Vs பாகிஸ்தான் |