You are currently viewing தமிழக அரசு வேலைவாய்ப்பு  || Salem DHS Recruitment 2023 || DEO, Driver, Nurse, Pharmacist

தமிழக அரசு வேலைவாய்ப்பு || Salem DHS Recruitment 2023 || DEO, Driver, Nurse, Pharmacist

நிறுவனம்: மாவட்ட சுகாதார சங்கம் (DHS) சேலம்

பணியின் பெயர்: Dental Surgeon, Data Entry Operator, Nurse, Pharmacist ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியிடங்கள்:

 Dental Surgeon, Data Entry Operator  ஆகிய பணிகளுக்காக 44 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

Name of the PostNo of Post
Dental Surgeon07
Data entry Operator03
Driver01
ANM02
RBSK Pharmacist01
Dental Assistant03
Lab Technician01
Audiometrician01
Speech Therapist01
Counselor03
OT Assistant03
Multipurpose Hospital Worker16
Physiotherapist01
Cleaner/Attenter01

கடைசி தேதி: 25.06.2023

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்களின் வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்புர்வ தளத்தினை பார்க்கவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பல்கலைகழகத்தில்  Master degree / M.sc/ DMLT/ CMLT/ BDS / Degree D.Pharm பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Name of the PostQualification
Dentai SurgeonBachelor’s degree in Dental Science (DBS)
Data entry OperatorCandidates with Any degree and one year of experience
DriverCandidates must pass the 10th standard with a heavy Driving License and two years of experience
ANMcandidates must complete a course in health Worker or ANM
RBSK PharmacistDiploma in pharmacist (D.pharm)
Dental AssistantCandidates Must pass the 12th Standard with two years if experience
Lab TechnicianDiploma in medical laboratory Technology (DMLT) with two years of experience
AudiometricianCandidates must complete a course in Audiomertricion
Speech TherapistDiploma Training in Deaf Hearing Handicapped
CounselorMaster’s degree in Social Work or sociology or Psychology
OT AssistantCandidates must complete a course in operation theatre Assistant
Multipurpose Hospital Workercandidates must pass th 8th standard
PhysiotherapistBachelor’s degree in Physiotherapist with two years of experience
Cleaner/AttenterCandidates must pass 8th standard

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.8,500 முதல் 34,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

Name of the PostSalary
Dental SurgeonRs.34,000 per month
Data entry OperatorRs.13,500 per month
DriverRs.13,500 per month
ANMRs.14,000 per month
RBSK PharmacistRs.15,000 per month
Dental AssistantRs.13,800 per month
Lab TechnicianRs.13,000 per month
AudiometricianRs.17,250 per month
Speech TherapistRs.17,000 per month
CounselorRs.18,000 per month
OT AssistantRs.11,200 per month
Multipurpose Hospital WorkerRs.8,500 per month
PhysiotherapistRs.13,000 per month
Cleaner/AttenterRs.8,500 per month

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்ர்கள் Interview  மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதார்ர்கள் அதிகாரப்புர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 25.06.2023 ம் தேதிக்குள்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Click Here to Jion:

Telegram Group link 

WhatsApp Group link

YouTube link

Instagram link 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments