Tamizha IAS Academy

நிறுவனம்∶
நிறுவனத்தின் பெயர்∶
National Commission for Women (NCW)
தேசிய மகளிர் ஆணையம்
பணியின் பெயர்∶
NCW வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, PA, Private Secretary, JHT, Law Officer, Senior Research Officer, Assistant Law officer பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்∶
NCW வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, PA, Private Secretary, JHT, Law Officer, Senior Research Officer, Assistant Law officer ஆகிய பணிக்கான 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடைசி தேதி∶
இப்பணிக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி∶ 10.09.2023
கல்வித்தகுதி∶
விண்ணப்பதாரர்களிக் கல்வி மற்றும் அனுபவ தகுதியானது அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Ph.D, Any Degree, LLB, Graduate தேர்ச்சி, பெற்றிருக்க வேண்டும் மேலும் கல்வித்தகுதி குறித்த தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.
ஊதிய விவரம்∶
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் குறைந்தபட்சம் ரூ. 47,600 முதல் அதிகபட்சம் ரூ.2,08,700 வரை ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை∶
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களை கீழ்க்கண்ட முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளார்கள்.
Interview
விண்ணப்பிக்கும் முறை∶
விண்ணப்பராரர்கள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, ஆனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும்.
இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கவும். அதற்கு பிறகு வரும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Click Here to Join:
Telegram Group link
WhatsApp Group link
YouTube link
Instagram link

ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை?
How many great circles can a hemisphere have? ஒரு அரைக்கோளத்தில் காணப்படும் மீப்பெரு வட்டங்களின் எண்ணிக்கை எத்தனை? (A) 1 (B) 0 (C)…

62, 78 மற்றும் 109 ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும்
What is the greatest number that will divide 62, 78 and 109 leaving remainders 2, 3 and 4 respectively? 62,…

இரண்டு பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே x + 1
The GCD and LCM of two polynomials are x + 1 and x ^ 6 – 1 respectively. If one…

71,59,48,38,29, ……
71,59,48,38,29, …… (A) 16 (B) 28 (C) 21 (D) 35 The Correct Answer Is – Option: C Click this Link to…

1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு
The next term in 1,2,5,-2,9,-6,13, is 1,2,5,– 2,9,– 6,13, என்ற தொடரின் அடுத்த உறுப்பு (A) 17 (B) -8 (C) -10 (D)…

5, 10, 26, 50, ………… என்ற தொடரில் அடுத்த இரண்டு உறுப்புகள்
Find the next two terms of the sequence 5, 10, 26, 50, ……… 5, 10, 26, 50, ………… என்ற தொடரில்…