நிறுவனம் :
Madurai Kamaraj University (MKU)
பணியின்பெயர் :
Register, Controller of Examination ஆகிய பணிகளுக்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் :
MKU அறிவிப்பின் படி, Register, Controller of Examination ஆகிய பணிகளுக்களுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி:
10.07.2023
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரா்கள் அரசால் அங்கீகாரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் Master’s Degree, Ph.D. degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியவிவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Level – 14 in the pay Matrix (Rs.1,44,200 – 2,18,200) ஊதிய அளிவின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வுசெயல்முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்புர்வ தளத்தினை அணுகவும்.
விண்ணப்பக் கட்டணம்
SC/ ST/ SCA விண்ணப்பதாரர்ளுக்கு – ரூ.600
மாற்று திறனாளிக்கு – ரூ.300
விண்ணப்பிக்கும்முறை:
விண்ணப்பதாரர்கள், அதிகாரப்புர்வ தளத்திற்கு சென்று விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் இறுதிநாள் முடிவதற்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Online முறையில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Address:
The Vice Chancellor,
Madurai Kamaraj University,
Madurai – 625 021