முக்கிய தினங்கள் 2023 (Important Days 2023) – DOWNLOAD PDF

நாள்முக்கிய தினங்கள்
ஜனவரி 3வது ஞாயிறுஉலக மத நல்லிணக்க நாள்
ஜனவரி 4உலக ப்ரெய்லி தினம்
ஜனவரி 9பிரவாசி பாரதிய திவாஸ் (அ) வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (NRI Day)
ஜனவரி 12தேசிய இளைஞர் தினம் (சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்)
ஜனவரி 15இராணுவ தினம்
ஜனவரி 23பராக்ரம திவாஸ் (நேதாஜி பிறந்த நாள்)
ஜனவரி 24தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜனவரி 25தேசிய வாக்காளர் தினம்
ஜனவரி 26இந்திய குடியரசு தினம்
ஜனவரி 30தியாகிகள் தினம்
பிப்ரவரி 1கடலோர காவல்படை தினம்
பிப்ரவரி 2உலக சதுப்புநில (ஈரநிலம்) தினம்
பிப்ரவரி 4உலக புற்றுநோய் தினம்
பிப்ரவரி 9தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நாள்
பிப்ரவரி 10தேசிய குடற்புழு நீக்கல் தினம்
பிப்ரவரி 13உலக வானொலி தினம்
பிப்ரவரி 21சர்வதேச தாய்மொழி தினம்
பிப்ரவரி 28தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி.இராமன் பிறந்த நாள்)
மார்ச் 3உலக வனவிலங்கு தினம்
மார்ச் 8சர்வதேச பெண்கள் (மகளிர்) தினம்
மார்ச் 10மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தினம்
மார்ச் 14π (பை) தினம்
மார்ச் 15உலக நுகர்வோர் தினம்
மார்ச் 20உலக சிட்டுக்குருவிகள் தினம்
மார்ச் 21சர்வதேச காடுகள் தினம்
மார்ச் 22உலக நீர் நாள்
மார்ச் 23உலக வானிலை நாள்
மார்ச் 24உலக காசநோய் எதிர்ப்பு தினம்
ஏப்ரல் 7உலக சுகாதார தினம்
ஏப்ரல் 13ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்
ஏப்ரல் 18உலக பாரம்பரிய தினம்
ஏப்ரல் 22புவி தினம்
ஏப்ரல் 23உலக புத்தக நாள்
ஏப்ரல் 24தேசிய ஊராட்சி தினம்
ஏப்ரல் 25உலக மலேரியா தினம்
மே 1சர்வதேச தொழிலாளர் தினம்
மே 3பத்திரிக்கை சுதந்திர தினம்
மே 7ஆஸ்துமா விழிப்புணர்வு தினம்
மே 8செஞ்சிலுவை தினம்
மே 11தேசிய தொழில்நுட்ப தினம்
மே 21உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்
மே 22உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினம்
மே 24காமன்வெல்த் தினம்
மே 28மாதவிடாய் சுகாதார தினம்
மே 31உலக புகையிலை எதிர்ப்பு தினம்
ஜுன் 5உலக சுற்றுச்சூழல் தினம்
ஜுன் 8உலகப் பெருங்கடல் தினம்
ஜுன் 12    உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்
ஜுன் 14உலக இரத்ததான தினம்
ஜுன் 15உலக காற்று தினம்
ஜுன் 21சர்வதேச யோகா தினம்
ஜுன் 23சர்வதேச ஒலிம்பிக் தினம்
ஜுன் 26மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச தினம்
ஜுன் 28உலக இயற்கை பாதுகாப்பு தினம்
ஜுன் 29தேசிய புள்ளியியல் தினம் (மஹலநோபிஸ் பிறந்த தினம்)
ஜுலை 1தேசிய மருத்துவர்கள் தினம்
ஜுலை 4அமெரிக்கர்களின் சுதந்திர தினம்
ஜுலை 11உலக மக்கள் தொகை நாள்
ஜுலை 12மலாலா தினம்
ஜுலை 14பிரான்சில் தேசிய தினம்
ஜுலை 15கல்வி வளர்ச்சி நாள் (காமராசர் பிறந்த நாள்)
ஜுலை 26கார்கில் வெற்றி தினம் (அ) கார்கில் விஜய் திவாஸ்
ஜுலை 28உலக கல்லீரல் அழற்சி தினம், உலக இயற்கை வள பாதுகாப்பு தினம்
ஜுலை 29உலக ORS தினம், சர்வதேச புலிகள் தினம்
ஆகஸ்ட் 6ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட் 9தேசிய நூலக தினம், நாகசாகி தினம்
ஆகஸ்ட் 10உலக சிங்கம் தினம்
ஆகஸ்ட் 12உலக யானைகள் தினம்
ஆகஸ்ட் 13சர்வதேச உடலுறுப்பு தான தினம்
ஆகஸ்ட் 15இந்திய சுதந்திர தினம்
ஆகஸ்ட் 29தேசிய விளையாட்டு தினம் (தயான்சந்த் பிறந்த தினம்)
செப்டம்பர் 5ஆசிரியர் தினம் (S.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்)
செப்டம்பர் 8உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 14ஹிந்தி திவாஸ்
செப்டம்பர் 15உலக மக்களாட்சி தினம்
செப்டம்பர் 16உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 27உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 29உலக இதய நல விழிப்புணர்வு தினம்
அக்டோபர் முதல் திங்கள்உலக வாழிட நாள்
அக்டோபர் 2சர்வதேச அகிம்சை தினம் (மகாத்மா காந்தி பிறந்த தினம்)
அக்டோபர் 3உலக இயற்கை நாள்
அக்டோபர் 5இயற்கை சீரழிவு தடுப்பு நாள், இயற்கை வள தினம்
அக்டோபர் 6உலக வனவிலங்கு நாள்
அக்டோபர் 7விரைவு அதிரடி படை தினம்
அக்டோபர் 8விமானப் படை தினம்
அக்டோபர் 13பேரிடர் குறைப்பு நாள்
அக்டோபர் 15மாணவர் நாள் (அ) இளைஞர் எழுச்சி நாள் (அப்துல்கலாம் பிறந்த நாள்)
அக்டோபர் 16உலக உணவு தினம்
அக்டோபர் 17வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம்
அக்டோபர் 24ஜ.நா தினம்
அக்டோபர் 31தேசிய ஒற்றுமை தினம், உலக சிக்கன நாள்
நவம்பர் 7தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
நவம்பர் 11தேசிய கல்வி தினம்
நவம்பர் 14குழந்தைகள் தினம் (நேரு பிறந்த நாள்)
நவம்பர் 16சர்வதேச சகிப்புத்தன்மை தினம்
நவம்பர் 19குடியுரிமை நாள், சர்வதேச ஆண்கள் தினம்
நவம்பர் 21சர்வதேச மீனவர் தினம்
நவம்பர் 25இயற்கை பாதுகாப்பு தினம்
நவம்பர் 26அரசியலமைப்பு தினம் (அ) தேசிய சட்ட தினம்
டிசம்பர் 1உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 2பன்னாட்டு அடிமைகள் ஒழிப்பு தினம், கணிப்பொறி தினம்
டிசம்பர் 3மாற்றுத் திறனாளிகள் தினம்
டிசம்பர் 4கடற்படை தினம்
டிசம்பர் 5உலக மண் நாள், பன்னாட்டு தன்னார்வ தினம்
டிசம்பர் 6பாபர் மசூதி இடிப்பு தினம்
டிசம்பர் 7ஆயுதப்படைகள் கொடி நாள்
டிசம்பர் 10மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 11சர்வதேச மலைகள் தினம்
டிசம்பர் 22தேசிய கணித தினம்
டிசம்பர் 23தேசிய விவசாயிகள் தினம் (அ) கிசான் திவாஸ்
டிசம்பர் 24தேசிய நுகர்வோர் தினம்
டிசம்பர் 28மாசற்ற குழந்தைகள் தினம்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments