You are currently viewing யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சென்னை புதிய தலைவர் பொறுப்பேற்பு!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சென்னை புதிய தலைவர் பொறுப்பேற்பு!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இது ஒரு பொதுத்துறை வங்கியாகும்.இதன் தலைமையகம் மும்பை மற்றும் இந்தியாவில் அமைந்துள்ளது.இது 3500 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய nசன்னை மண்டலத்தின் புதிய தலைவராக சத்யபன் பெஹரா திங்கள் கிழமை பொறுப்பேற்றார்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவர் இதற்கு முன்பு பெங்களுரில் துணை மண்டல தலைவராகப் பதவி வகித்துள்ளார். மேலும் பெஹ்ராம்பூர் மற்றும் புவனேஷ்வரத்தில் பிராந்திய தலைவராக பதவி வகித்துள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments